Lock Down | Healthy Raaj Paneer Snack Contest May 2020
அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு
இந்த பொதுமுடக்க காலத்தில் தங்களுடைய பொன்னான நேரத்தை பயனுள்ளதாக மாற்ற “ராஜ் பனீர் ரெசிபி” போட்டியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
போட்டியில் கலந்துகொள்வதற்கான வழிமுறைகள்.
எங்களது ராஜ் பனீரை பயன்படுத்தி புதுமையான சுவையான “ராஜ் பனீர் ரெசிபியை” தயாரிக்கவும்.
1. மேலும் ராஜ் பனீர் ரெசிபியை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்,
2. சமையல் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் தாங்கள் தயாரித்த “ராஜ் பனீர் ரெசிபியுடன”்(ராஜ் பனீர் கவருடன்) தங்கள் குடும்பத்தினருடன் உள்ள “செல்பி போட்டோ” எடுத்து எங்களுக்கு அனுப்பவும்.
வெற்றி பெற்ற போட்டியாளர்கள் பொதுமுடக்கம் முடிந்த பின்பு அறிவிக்கப்படுவார்கள்.
பரிசுகள்:
1. வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
2. எங்களது ராஜ் பால் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் முகநூலில் தங்களுடைய “ராஜ் பனீர் ரெசிபி” போட்டோவுடன் பதிவேற்றப்படும்.
3. வரும்காலங்களில் எங்களது ராஜ் பால் விளம்பரங்களில் பதிவிடும் வாய்ப்பு.
தங்களது “ராஜ் பனீர் ரெசிபியை” பதிவு செய்ய கடைசி நாள்: 20/05/2020, புதன்கிழமை.